தொடர்புக்கு : 93675 23490,90809 14466, 90037 64607            

News & Events Details

 

01-04-2019 அன்று ஈரோட்டில் மாபெரும் சுயம்வரம் நிகழ்ச்சி

தஷிணாமூர்த்தி திருமண தகவல் மையம் ஈரோட்டை தலைமையிடமாக கொண்டு கடந்த 10 ஆண்டுகளாக சிறப்பாக செயல் பட்டுக் கொண்டிருக்கிறது. 20,000 வரன்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2000 த்திற்கும் மேற்பட்ட திருமணங்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.