தொடர்புக்கு : 93675 23490,90809 14466, 90037 64607            

About

About Us

எங்களின் தஷிணாமூர்த்தி திருமண தகவல் மையம் ஈரோட்டை தலைமையிடமாக கொண்டு கடந்த 10 ஆண்டுகளாக சிறப்பாக செயல் பட்டுக் கொண்டிருக்கிறது. 20,000 வரன்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2000 த்திற்கும் மேற்பட்ட திருமணங்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

Payment Details


  • A/C No.355901000002111
  • A/C NameR SURESHRAJ
  • Branch NameVeerappanchatram(Erode)
  • Branch Code3559
  • IFSC CodeIOBA0003559

ஜோதிட ரத்னா திரு.R.சுரேஷ்ராஜ்

வணக்கம். ஜோதிட ரத்னா ஜோதிடர் சிரோன்மணி ஆர்.சுரேஷ்ராஜின் அன்பான வணக்கத்தை தெரிவித்துகொள்கிறேன். கடந்த பத்து ஆண்டு அனுபவத்தை கூறுகிறேன். ஜோதிட வானசாஸ்திர ஆய்வு பிரகாரம் 2006 உயர்திரு.பவானி M.L.A, கே.வி.ராமநாதன் அவர்கள் வெற்றி, 2011 உயர்திரு.ஈரோடு சந்திரகுமார் M.L.A அவர்கள் வெற்றி, 2014 உயர்திரு மரியாதைக்குரிய அன்புமணி ராமதாஸ் ஐயா M.P. அவர்கள் வெற்றி, 2014 உயர்திரு மதிப்பிற்குரிய மரியாதைக்குரிய மாண்புமிகு பாரத பிரதமர் உயர்திரு நரேந்திர மோடி அவர்கள் வெற்றி.


நீண்ட ஆண்டுகளாக புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் ஜோதிடஆய்வு பிரகாரம் புத்திர பாக்கியம் பெற்றவர்கள் ஏராளமானோர் உண்டு. முதல் பெண் குழந்தை என்றால் அடுத்த ஆண்டு ஆண் குழந்தை பாக்கியம் கிடைத்தவர்கள் உண்டு. முதல் ஆண் குழந்தை என்றால் அடுத்த ஆண்டு பெண் குழந்தை அடைந்தவர்கள் உண்டு.


ஜோதிட சாஸ்திர பிரகாரம் எண்ணற்ற நல்ல விஷயங்களை உங்களால் அடைய முடியும். உங்களுக்கு எந்த ஒரு பிரச்சனை என்றால் எளிய முறையில் உங்கள் குலதெய்வ வழிபாட்டின் மூலம் வெற்றி அடைய முடியும். நீங்கள் ஒரு முறை நேரில் வாருங்கள்.


இப்படிக்கு
ஜோதிட ரத்னா ஜோதிடர் சிரோன்மணி
R.சுரேஷ்ராஜ்.